புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த ரெட்மி… இதன் விலை இவ்வளவு தானா?
புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்த ரெட்மி… இதன் விலை இவ்வளவு தானா… பிரபல ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான ரெட்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட்வாட் ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம் புதிய ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் மாடல் ஸ்மார்ட்வாட்சை அறிமுக சலுகையாக 2999 ரூபாய்க்கு விற்பனை செய்யவுள்ளது. இந்த புதிய … Read more