தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே!
தவறு செய்த அண்ணன்! தங்கை கூறிய பொய் பழி! இரண்டு வருடங்கள் வீணானதே! மும்பை புறநகர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் கடந்த 2018 ஆம் ஆண்டு போலீசில் ஒரு புகார் தெரிவித்தார். தாய் மற்றும் தந்தை வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது சொந்த அண்ணனே தன்னிடம் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறி ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் காரணமாக அந்த அண்ணனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அப்போது அந்த பெண் … Read more