Best Ac 2024: சியோமியின் அசத்தல் தயாரிப்பு..! AC + Heater மாடல்..!
Best Ac 2024: இந்த ஆண்டு வெப்பம் அனைவரையும் வாட்டி வதைத்துக்கொண்டிருக்கிறது என்று தான் கூறவேண்டும். இந்த வெயிலை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறிக்கொண்டிருக்கிறார்கள். எனவே புதிதாக ஏசி வாங்கலாமா போன்ற எண்ணங்கள் எழுந்துக்கொண்டு தான் இருக்கிறது. இந்த வேலையில் ஏசி வாங்கினால் கூடுதலாக மின்சார கட்டணம் உயரும் போன்ற பிரச்சனைகள் இருப்பதால் அதனை யோசித்து குழப்பமடைகிறார்கள். நாம் இந்த பதிவில் சியோமியின் புதிய மிஜியா ஏர் கண்டிஷனர் ப்ரோ 1.5 எச்பி பற்றி பார்க்க உள்ளோம். … Read more