பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி அறிமுகப்படுத்தும் புதிய வளர்ச்சி திட்டங்கள்! பல ஆயிரம் கோடி கணக்கில் மதிப்பு!
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி அறிமுகப்படுத்தும் புதிய வளர்ச்சி திட்டங்கள்! பல ஆயிரம் கோடி கணக்கில் மதிப்பு! பிரதமர் அலுவலகம் இன்று ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பிரதமர் இன்று உத்தரகாண்ட் மாநிலத்திற்கு வருகை புரிந்தார் என்றும், அதன்பின் நகரில் 18 ஆயிரம் கோடி மதிப்பிலான தேசிய வளர்ச்சி திட்டங்களை தொடங்கி அதை நாட்டுக்கு அர்ப்பணித்தார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் அங்கு விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார் என்றும் … Read more