ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்!
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டி இந்திய நேரப்படி நேற்று காலை ஐந்து முப்பது மணி அளவில் ஆரம்பமானது. இந்தியாவின் சார்பாக யாஷஸ்வினி தேஸ்வால், மனு பாகர் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். மொத்தம் ஆறு தொடர் ஒரு தொடருக்கு 10 சுடுதல் என மொத்தமாக 60 முறை சுடவேண்டும். ஒருமுறை இலக்கை துல்லியமாக கணித்து சுட்டு விட்டால் 11 புள்ளிகள் கிடைக்கும். யாஷஸ்வினி 1 முதல் 6 தொடர்களில் 94, 98, … Read more