அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்!!
அதிரடியாக விளையாடிய பிரண்டன் கிங்… டி20 தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்… இந்திய அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 5வது டி20 போட்டி நேற்று(ஆகஸ்ட்13) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. … Read more