கருப்பு மற்றும் வெள்ளை தொற்றை தொடர்ந்து புதிதாக ஒன்று! மருத்துவர்கள் எச்சரிக்கை!
கருப்பு மற்றும் வெள்ளை தொற்றை தொடர்ந்து புதிதாக ஒன்று! மருத்துவர்கள் எச்சரிக்கை! நம் நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதிக வீரியமிக்க மருந்துகளை எடுத்து கொள்வோருக்கு அல்லது கொரோனா குணமானவருக்கு என சிலருக்கு கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி காணப்பட்டது. இது நாளடைவில் வளர்ந்து நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோரை பாதிக்கின்றது என கூறி வந்த நிலையில் அது தற்போது 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து … Read more