காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்! ஒப்புதல் அளித்த அமைச்சரவை!!
காங்கிரஸ் கட்சியின் 5 வாக்குறுதிகள்! ஒப்புதல் அளித்த அமைச்சரவை! காங்கிரஸ் கட்சியின் வீட்டுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பத் தலைவிக்கு 2000 ரூபாய் உள்பட 5 உத்திரவாதங்களுக்கு இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலையில் பெங்களூருவில் நடைபெற்ற முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா முதலமைச்சராகவும், டிகே சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் மேலும் 8 மந்திரிகளும் பதவியேற்றுக் கொண்டனர். கவர்னர் இவர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். … Read more