மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்!! மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாக அறிவிப்பு..!!

YouTuber Irfan

youtuber irfan: யூடியூபில் பிரபலமாக உள்ளவர் தான் புட் ரிவியூவர் இர்பான். இவரின் யூடியூப் சேனலில் மட்டும் 4.28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளவர். இவர் சமீபக்காலமாக தமிழ் சினிமாவின் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவருடனும் வீடியோ எடுத்து அதனை அவரின் யூடியூப் சேனலில் பதிவேற்றி அனைவரின் மத்தியிலும் பிரபலமானார். இவரை தற்போது தெரியாதவர்கள் யாரும் இல்லை என்ற அளவிற்கு இர்பான் மிகவும் பிரபலமாக உள்ளார். அந்த வகையில் இர்பான் தற்போது குக் வித் கோமாளி … Read more