நேச நாடுகளை கடுமையாக எச்சரித்த உக்ரைன் அதிபர்!
ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேச நாடுகள் பட்டியலில் இணைவதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. அதனை ஆதரிக்கும் விதமாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது.. இதனை எதிர்க்கும் விதமாக கடந்த 24 ஆம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது கடந்த 24 ஆம் தேதி தொடர்ந்த போர் தற்போது 19-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட இரு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில், உக்ரைன் … Read more