தமிழ் சினிமா பிரபலங்களும் அவர்களது ராசிகளும்!!

Photo of author

By Janani

தமிழ் சினிமா பிரபலங்களும் அவர்களது ராசிகளும்!!

Janani

Tamil cinema celebrities and their zodiac signs!!

ஒருவரது ராசியை பொறுத்து தான் அவரது வாழ்க்கையும் அமையும் என்று ஜோதிடத்தில் கூறப்படுகிறது. பொதுவாகவே நமது ராசியை வேறு யாரேனும் கொண்டிருந்தால், அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்ப்போம். ஒரே ராசிக்காரர்கள் ஒரே விதமாக இருக்கின்றனரா என்பதை. அதேபோன்று நமக்கு மிகவும் பிடித்த நடிகர், நடிகையின் ராசி என்னவாக இருக்கும் என்பதை நாம் யோசித்து இருப்போம். தற்போது சில நடிகர் நடிகையின் ராசியை காண்போம்.

நடிகர்கள்:
கமல்ஹாசன்-வயது 70, மீனம் ராசி.
விஜய் -வயது 50, கடகம் ராசி.
சூர்யா -வயது 49,சிம்மம் ராசி.
கார்த்தி -வயது 47,மிதுனம் ராசி.
அர்ஜுன் -வயது 62,கடகம் ராசி.
ஜீவா -வயது 41,மகரம் ராசி.
மாதவன் -வயது 54,மிதுனம் ராசி.
ஆர்யா -வயது 44,தனுசு ராசி.
பிரசாந்த் -வயது 51,ரிஷபம் ராசி.
விஜய் சேதுபதி – வயது47, மகரம்.
சிம்பு -வயது 41,கும்பம் ராசி.
சித்தார்த் -வயது 45,மேஷம் ராசி.
சரத்குமார் -வயது 70,கடகம் ராசி.
தனுசு -வயது 41,சிம்மம் ராசி.
ஜெயம் ரவி -வயது 44,விருச்சிகம்.
விஷ்ணு விஷால் -வயது 40,கடகம்.
விக்ரம் -வயது 58,மேஷம் ராசி.
ரஜினிகாந்த் -வயது 74,மகரம்.

நடிகைகள்:
நமிதா -வயது 43,விருச்சிகம் ராசி.
நித்யாமேனன் – வயது 34, விருச்சிகம்.
பிரியாமணி -வயது 40,கன்னி ராசி.
ரம்யா நம்பீசன் -வயது 39, துலாம்.
சினேகா -வயது 43,மகரம் ராசி.
திவ்யா ஸ்ரீ -வயது 31,மீனம் ராசி.
வரலட்சுமி -வயது 39,ரிஷபம் ராசி.
வேதிகா -வயது 37,ரிஷபம் ராசி.
ஐஸ்வர்யா அர்ஜூன்-வயது 32, ரிஷபம் ராசி.
பாவனா -வயது 38,மிதுனம் ராசி.
பூமிகா -வயது 46,துலாம் ராசி.
காஜல் அகர்வால் -வயது 39, மிதுனம் ராசி.
சோனியா அகர்வால் -வயது 42, கும்பம் ராசி.
சமந்தா -வயது 37,கும்பம் ராசி.
நயன்தாரா -வயது 40,விருச்சிகம்.
கீர்த்தி சுரேஷ் -வயது 32, துலாம்.
சிம்ரன் -வயது 48,மேஷம் ராசி.
திரிஷா -வயது 41,ரிஷபம் ராசி.
ஐஸ்வர்யா ராய் -வயது 51, விருச்சிகம் ராசி.
ஆன்ட்ரியா -வயது 39,தனுசு ராசி.
தமன்னா -வயது 35,தனுசு ராசி.
அனுஷ்கா -வயது 43,விருச்சிகம்.
அமலாபால் -வயது 33,விருச்சிகம்.
அசின் -வயது 39,விருச்சிகம்.
ஹன்சிகா -வயது 33,மிதுனம்.
சுருதிஹாசன் -வயது 39,கும்பம்.
டாப்சி -வயது37,சிம்ம ராசி.