ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் உண்டாகும் நாள்!

Photo of author

By Selvarani

ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் உண்டாகும் நாள்!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மேன்மைகள் உண்டாகும் நாள். குடும்ப உறவு அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகள் மூலம் சில நன்மைகள் நடைபெறும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேர்வதால் சிலருக்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத் தொடர்பு நீங்கள் கேட்டிருந்த உதவிகள் கண்டிப்பாக இன்றைக்கு நாள் உங்களுக்கு கிடைக்கும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றம் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் பளிதம் ஆகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இணையான நாளாக அமையும்.