ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்க்கு குறைவில்லாத நாள்!!

0
302
#image_title

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்க்கு குறைவில்லாத நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள். சந்திர பகவான் கலஸ்திர ஸ்தானம் ஆகிய ஏழாம் இடத்தில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதி அற்புதமாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் கேட்டிருந்தால் கடன் உதவிகள் இன்றைய தினம் கைக்கு வந்து சேரும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்யோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு கலகலப்பான செய்திகள் வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிற ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleபுண்ணாக்கு 1 போதும் கீழ்வாதம் முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!! 
Next articleஎலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? ஒரு கைப்பிடி கருவேப்பிலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here