ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!

0
122

ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சசு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள். காலையில் எழுந்தவுடன் உங்களுக்கு தைரியத்துடன் செயல்படும் மனோபாவம் இருக்கும். குடும்ப உறவு அற்புதமா இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ரொம்ப சிறப்பா இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்க்கும் படி கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்து சலுகைகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமான பாதையில் பயணிக்கும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு தன்னம்பிக்கை உறுதியாகும். குரு மணி நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடன்பிறப்புகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் தைரியமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி தைரியமாக இருப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நீராடை அணிந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani