ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
253
#image_title

ரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியையே ஒற்றுமை அதிகரிப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள்.

வருமானம் நீங்க எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் நூதனமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமானம் வைப்பதில் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் செய்யும் சீராக இருப்பதற்கு சில முக்கிய முன்னேற்பாடுகளை செய்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு  சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப் பெருமானை வணங்கி வழிபட்டு படங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு யோசித்து செயல்பட வேண்டிய நாள்!!
Next articleமிதுனம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குறையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here