ரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

0
207

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இதனால் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். நீங்கள் எதிர்பார்க்காத ஒரு வருமானம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமை ஓரளவிற்கு அனுகூலமாக இருப்பதால் ஒரு சிலருக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்யூனியம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சிகரமாக காணப்படுவார்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும் சிலருக்கு கேட்டிருந்த கடன் உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை துணிந்து செய்து வெற்றி அடைவீர்கள்.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமான சூழ்நிலை அமையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!
Next articleதினமும் கிராம்பு சாப்பிடுங்க! மருந்து மாத்திரைக்கு குட்பை சொல்லுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here