ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

0
142

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள். இன்றைக்கு உங்கள் ராசிகள் சந்திராஷ்டமம் இருப்பதால் சங்கடங்களும் வந்து சேரும் ஆகையால் நிதானமாக செயல்படுவது நல்லது. குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வரலாம் என்பதால் அனுசரித்துச் செல்வது நல்லது.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக சில இன்னல்கள் இடையூறுகள் வரலாம் என்பதால் கூட்டாளிகளையும் வாடிக்கையாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் அமைதியாக செயல்பட வேண்டும் கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் தோன்றும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் கவனத்தை மேற்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது அவசியம்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சாரபரமேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஎப்பேர்பட்ட மூக்கடைப்பு பிரச்சனைக்கும் ஒரே ஒரு மிளகு போதும்!! 
Next articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!