தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மற்றும் இவர அலுவலக பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்கலைக்கழக பணி விவரங்களை தற்போது காணலாம்.
பணியின் விவரங்கள்
பல்வேறு பாடப்பிரிவில் 22 பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத மற்ற அலுவலக பிரிவில் 21 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
பேராசிரியர் பணி விவரங்கள்
பாடப்பிரிவு காலிப்பணியிடங்கள்
Applied Psychology 3
Economics 2
Education 1
Epidemiology & PublicHealth 1
Geography 1
Geology 1
History 1
Horticulture 1
Law 1
Materials Science 1
Mathematics 1
Music 2
Social Work 2
Statistics and Applied 1
Mathematics 1
Tourism & HospitalityManagement 2
Physical Education andSports 1
மொத்தம் 22
தேர்வு செய்யப்படும் முறை
இப்பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
கல்வித் தகுதி
எல்லா பாடப்பிரிவு பேராசிரியர் பணிகளுக்கும் பிரிவிற்கு ஏற்றவாறு முனைவர் பட்டத்தில் தேர்ச்சி அவசியமாக இருக்கிறது. இதன் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை.
பேராசிரியர் பணிகளுக்கு இணையதளத்தில் சமர்த்ப்போர்ட்டல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்பினர் 750 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 07.12.2022.
பேராசிரியர் அல்லாத பணிகளுக்கான விவரங்கள்:
பணியின் பெயர் காலிப்பணியிடங்கள்
Hindi Officer 1
Section Officer 1
Private Secretary 3
Senior Technical Assistant(Laboratory) 1
Junior Engineer(Electrical) 1
Assistant 1
Personal Assistant 1
Security Inspector 1
Statistical Assistant 1
Lower Division Clerk 5
Multi-Tasking Staff 2
Library Attendant 1
Laboratory Attendant 2
மொத்தம் 21
வயதுவரம்பு
ஹிந்தி அதிகாரி பதவிக்கு அதிகபட்ச வயது 40 ஆகும் மற்ற பணிகளுக்கு வயது அதிகபட்சமாக 35 என்று சொல்லப்படுகிறது.
கல்வி தகுதி
இந்த பணிகளுக்கு தேவையான பிரிவுகளில் முதுகலை மற்றும் இளங்கலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மல்டி டாஸ்கிங் ஸ்டாப் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. அதேபோல லைப்ரரி அசிஸ்டன்ட் பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் லைப்ரரி சயின்ஸ் சான்றிதழ் படிப்பு தேவை லேபரட்டரி அட்டென்டென்ட் பணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணிகளுக்கு தகுதியானவர்கள் இரண்டு நிலை எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் செய்ததற்கு கடைசி நாள்-7-12-2022