ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி! இந்திய வீரர் ஏமாற்றம்!

Photo of author

By Sakthi

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டி! இந்திய வீரர் ஏமாற்றம்!

Sakthi

ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் தகுதி சுற்று நேற்றைய தினம் நடைபெற்றது முதலில் ஏ பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கான தகுதி போட்டி நடந்தது. இதில் 16 வீரர்கள் பங்கேற்பார்கள் இரண்டு குழுவிலும் ஒன்றாக சேர்த்து முதல் 12 இடங்களை பிடிக்கும் வீரர்கள் அல்லது 21. 20 மீட்டர் தூரத்திற்கு எறிந்த வீரர்கள் இறுதிச்சுற்றுக்கு செல்வார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஒவ்வொரு வீரருக்கும் மூன்று முறை வாய்ப்பு அளிக்கப்படும். இந்திய வீரர் முதலில் 19.99 மீட்டர் தூரம் எறிந்தார் 2-வது மற்றும் 3-வது சுற்றில் பவுல் ஆனது. இதன் காரணமாக, 19.99 மீட்டர் அவரின் இலக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அவர் எறிந்த தூரம் 13-வது இடத்தைப் பிடித்தது இதன் காரணமாக இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை அவர் இழந்திருந்தார்.