அடேங்கப்பா ‘தல அஜித்’ திரையுலகிற்கு வரப்பிரசாதமாக கிடைத்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டதா?தல ரசிகர்களுக்காக common dp உள்ளே!!

Photo of author

By Pavithra

அடேங்கப்பா ‘தல அஜித்’ திரையுலகிற்கு வரப்பிரசாதமாக கிடைத்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டதா?தல ரசிகர்களுக்காக common dp உள்ளே!!

Pavithra

கடந்த 1993 ஆம் ஆண்டு தான் தல அஜித் திரையுலகில் தனது முதல் அடியை எடுத்து வைத்தார். இயக்குநர் செல்வா இயக்கிய 'அமராவதி' என்ற திரைப்படத்தில்தான், தல அஜித் முதன்முதலில் நடித்தார். இந்த பாடம் வெளியே வந்து 28 ஆண்டுகள் பூர்த்தி செய்யும் நிலையில் இந்த படத்தின் மூலம்தான் தல அஜித் திரையுலகத்திற்கு கிடைத்தார் என்பதனால் இந்த 28 ஆண்டு கொண்டாட்டத்தை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

சற்று முன் இணையத்தில் வெளியாகியுள்ள காமன் டிபி ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.இந்த காமன் டிபி போஸ்டரை தமிழ் சினிமாவின் காமெடி நடிகைகளில் ஒருவரான வித்யூராமன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தல அஜித் அவர்களின் 28 ஆண்டுகளாக காமன் டிபியை வெளியிடுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பெருமையாக உள்ளது என்றும் அவர் பெருமிதம் கொண்டுள்ளார்.