இந்த வயதிலும் சும்மா கும்முன்னு கவர்ச்சி புகைப்படம் பதிவிட்ட நடிகை!

Photo of author

By Hasini

இந்த வயதிலும் சும்மா கும்முன்னு கவர்ச்சி புகைப்படம் பதிவிட்ட நடிகை!

முன்னணி நடிகையான கஸ்தூரி உங்களுக்கு பரிச்சயம் தான். இவரும்  ஆத்தா உன் கோவிலிலே, ஆன்மா, இந்தியன் என பல படங்களில் நடித்தவர். 80 மற்றும் 90 களில் வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு என எல்லா மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி சில ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் இருந்து நடிக்காமல் இருந்தாலும், மீண்டும் தமிழில் வெளிவந்த அருண் விஜய்யின் நடிப்பில் 2009 ஆம் வருடம் மலைமலை என்ற படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார்.

ஒரு பாடலுக்கு குத்தாட்டம் என்ற ரீதியில் கூட சில படங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் ஷோவின் மூலம் இன்னும் கொஞ்சம் பிரபலமானார். அதன் பின்  இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். அந்த வகையில் அரசியல் கட்சிகள் ஆனாலும் சரி, வேறு ஏதேனும் காரணங்கள் ஆனாலும் இவர் ஏதோ ஒரு பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்பார்.

இவரது உடனடி பதிலை எதிர்பார்க்காத பலரும் ஆடிப்போய் விடும் அளவுக்கு கேள்விகளை எடுத்துவைப்பார். சமீபத்தில் நடிகர் ரஜினியின் உடல்நிலை குறித்து கூட இவர் சொன்ன தகவலால் சூப்பர் ஸ்டாரின் வீட்டில் இருந்து தனியாக அழைப்பு விடுத்து பேசப்பட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவர் பதிவிடும் புகைப்படங்களால் மக்களிடையே பல கருத்துக்கள் இவரை பற்றி பேசப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் ரீ  மாடல் பென்ஸ் கார் என்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.