நாட்டில் அனைத்து மக்களுக்கும் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார் மத்திய பிரதேசத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் பி.எம்.ஏ.ஒய்.ஜி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 4.51 லட்சம் வீடுகளை பயனாளிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்தார்.
சென்ற எட்டு வருடங்களில் மூன்று புள்ளி ஐந்து கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன ஏழைகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களின் சரணாக மத்திய அரசு உறுதி கொண்டிருக்கிறது.
வீட்டு வசதி வாரியங்களுக்கு கட்டடங்கள் கட்ட அரசின் மொத்த செலவு 22,000 கோடியை கடந்துள்ளது. நம்முடைய நாட்டின் மக்கள் எல்லோருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்க அரசு உறுதியாக இருக்கிறது என்று பிறந்த நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.