நேருக்கு நேர் சந்திக்கவிருக்கும் அணிகள்…! பலிக்குமா பஞ்சாப் அணியின் கனவு…!

0
154

ஐபிஎல்ன் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவிருகின்றனர்.

இதில் பஞ்சாப் அணி ஐந்து வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் கொல்கத்தா அணி ஆறு வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெறவிருக்கும் போட்டியில் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் முனைப்புடன் களம் இறங்கலாம் என்று தெரிகின்றது ஏற்கனவே இந்த இரு அணிகளும் சந்தித்துக்கொண்ட லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வெற்றி கொண்டது என்றது குறிப்பிடத்தக்கதாகும் ஆகவே இரு அணிகளும் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் முனைப்புடன் களமிறங்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Previous articleதிரௌபதி இயக்குனர் மோகனின் அடுத்த படத்தின் தலைப்பு ருத்ர தாண்டவம்
Next articleஒரு லட்சத்திற்கு விற்ற குழந்தையை 10,000 ரூபாய்க்கு கேட்டால் திரும்ப தர முடியுமா?