கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!

0
184

கொடுத்து வச்ச பூனை போலும்:! பூனைக்கு வளைகாப்பு நடத்திய உரிமையாளர்!

புதுச்சேரி மாநிலம் மூலக்குளத்தில் வசந்தா என்பவர் வசித்து வருகின்றார்.இவர் செல்லப் பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்தார்.இந்த பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வசந்தா,ஒரு பெண்ணிற்கு வளைகாப்பு நடத்தினால் எவ்வாறு அக்கம்பக்கத்தினர் அழைத்து,நலுங்கு வைத்து வளைகாப்பு நடத்தவோமோ, அதேபோன்று இந்த பெண்ணும் பூனைக்கு வளைகாப்பு நடத்த அக்கம்பக்கத்தினர் அழைத்து,அந்தப் பூனைக்கு பூமாலை அணிவித்து,ஏழு வகையான தட்டுகளில் நலங்கு பொருட்களும், பூனைக்கு பிடித்தமான உணவுகளையும் வைத்து,வசந்தாவின் குழந்தைகள் உள்ளிட்டோர்,கர்ப்பமான பூனைக்கு நலங்கு வைத்து வளைகாப்பு விழா நடத்தினர்.மறுநாளே அந்த பூனை அழகான 4குட்டிகளை ஈன்றது குறிப்பிடத்தக்கது.
வசந்தாவின் இந்த செயலானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇன்று 17/9/2020 மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது எப்படி? முக்கியமான இந்த நாளை தவறவிடாதீர்கள்!
Next articleசென்னை அணியில் முதல் போட்டியில் இந்த வீரர் பங்கேற்க மாட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here