பட்டதாரி இளைஞர்களே பாரத ஸ்டேட் வங்கியில் முக்கிய வேலைவாய்ப்பு! இதை மட்டும் மிஸ் பண்ணிடாதீங்க!

Photo of author

By Sakthi

இதோ நீங்கள் காத்திருந்த வங்கி வேலை வந்துவிட்டது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள credit officer, sector manager, risk specialist உள்ளிட்ட வேலைகளுக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் sbi.co.in என்ற அதிகாரப்பூர்வமான அலுவலகத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கு ஜூன் மாதம் 16ஆம் தேதி வரையில் காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

SBI state Bank of India Recruitment 2022 Notification available now

நிறுவனத்தின் பெயர் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – State Bank of India

அதிகாரப்பூர்வ இணையதளம் https://sbi.co.in

வேலைவாய்ப்பு வகை Bank Jobs

Recruitment SBI Recruitment 2022

Address State Bank Bhavan, Madame Cama Road, Nariman Point, Mumbai, Maharashtra 400021

வங்கி வேலைகளில் பணியாற்ற விரும்பும் ஆர்வம் மற்றும் போதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், கல்வித்தகுதி, வயது பணியிடம் ஊதியம் தொடர்பான முழுமையான விவரங்களை சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

பதவி Credit Officer, Sector Manager, Risk Specialist

காலியிடங்கள் 16

கல்வித்தகுதி CA, MBA, M.Sc, PG Degree, PGDM

சம்பளம் Rs.48,170-78,230/- Per Month

வயது வரம்பு 40 Years

பணியிடம் Jobs in All Over India

தேர்வு செய்யப்படும் முறை Shortlisting and Interaction

விண்ணப்ப கட்டணம் UR/OBC – Rs.750

SC/ST/PWD – No Fees

விண்ணப்பிக்கும் முறை Online

அறிவிப்பு தேதி 27 மே 2022

கடைசி தேதி 16 ஜூன் 2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு SBI Recruitment 2022 Notification Details

விண்ணப்பப்படிவம் SBI Recruitment 2022 Apply Link