மிக இளம்வயதில் இதற்காக உலக சாதனை படைத்த இளம்பெண்! இதுதான் காரணமா?

0
56
The world record holder for this at a very young age! Is this the reason?
The world record holder for this at a very young age! Is this the reason?

மிக இளம்வயதில் இதற்காக உலக சாதனை படைத்த இளம்பெண்! இதுதான் காரணமா?

ஊர் சுற்றுவது பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்த விஷயம் தான். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு செயல் மீது ஆசை இருக்கும். ஆனால் இந்த பெண்ணோ ஊர் சுற்றி எல்லாம் உலக சாதனை படைத்துள்ளார். இது மிகவும் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் தான்.

மிகச்சிறிய வயதில் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்த இளம் பெண் என்ற சாதனையை ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் படைத்துள்ளார். அவர் பெயர் லெக்சி அல்போர்ட். அவர் வயது இருபத்தி மூன்று ஆகும்.

அவர் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். இவர் 196 நாடுகளுக்கும் பயணம் செய்துள்ளார். அதுவும் இளம் வயதிலேயே உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தவர் என்ற சாதனையை நிகழ்த்தி உலக சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு 24 வயதில் ஜேம்ஸ் அஸ்க்வித் நிகழ்த்திய கின்னஸ் உலக சாதனையை தற்போது இவர் முறியடித்துள்ளார்.

https://www.instagram.com/lexielimitless/?utm_source=ig_embed&ig_rid=08921352-d4a4-4232-967f-b6d460492be9