வாழ்வில் சகல அதிர்ஷ்டமும் செல்வமும் கிடைக்க இந்த வழிபாட்டை செய்யுங்கள்!

0
180

மனித வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களும், சந்தோஷமும், கிடைப்பதற்கு இந்த திதி வழிபாட்டை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், மறக்காதீர்கள். நாம் எந்தக் காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் முழு முதற்கடவுளான விநாயகப் பெருமானை வழிபட்டு செய்ய வேண்டும்.

அந்த விதத்தில் எந்த திதியில் எந்த விநாயகரை வழிபாடு செய்ய வேண்டும் என்று விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம். திதிகளில் வணங்கவேண்டிய கணபதிகள் இவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது.

உங்களுடைய ராசிக்கு ஏற்ற தேடிப்பார்த்து கணபதியை வணங்கினால் பிறகு வாழ்வில் எப்போதும் ஏற்றமே வந்து சேரும் என சொல்கிறார்கள்.

அமாவாசை- திருத கணபதி

பிரதமை- பாலகணபதி

த்விதியை- தருண கணபதி

திருதியை – பக்தி கணபதி

சதுர்த்தி – வீர கணபதி

பஞ்சமி- சக்தி கணபதி

சஷ்டி-த்விஜ கணபதி

சப்தமி-சித்தி கணபதி

அஷ்டமி -உச்சிஷ்ட கணபதி

நவமி-விக்னகணபதி

தசமி -ஷிப்ர கணபதி

ஏகாதசி – ஹேரம்ப கணபதி

துவாதசி -லட்சுமி கணபதி

திரையோதசி -மகா கணபதி

சதுர்தசி-விஜய கணபதி

பவுர்ணமி -நிருதிய கணபதி