தமிழகத்தில் இருக்கின்ற தமிழ்நாடு சுகாதார துறையில் DEO,Data Processing assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்சமயம் வெளியிட்டிருக்கிறது தகுதியும், விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு நேர்காணலில் பங்கேற்றுக் கொள்ளலாம். இந்த நேர்காணல் ஆகஸ்ட் மாதம் 4 மற்றும் 5 உள்ளிட்ட தேதிகளில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வேலைக்கு tnhelth.tn.gov.in என்று அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இணையதளம் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான முழுமையான விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Tn health department Recruitment 2022 Notification released now check more details
நிறுவனத்தின் பெயர் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி
இயக்குநரகம் – Directorate Of Indian Medicine And Homoeopathy
அதிகாரப்பூர்வ இணையதளம் https://tnhealth.tn.gov.in/
வேலைவாய்ப்பு வகை TN Govt Jobs2022
Recruitment TN Health Department Recruitment2022
TN Health Department Address Government Siddha Medical College Men’s Hostel
Arumbakkam (PO), Chennai – 600106.
தமிழ்நாடு அரசு பணிகளில் வேலை பார்க்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலி பணியிடங்கள்,கல்வி தகுதி, ஊதியம், பணியிடம் உள்ளிட்ட தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பதவி DEO, Data Processing Assistant
காலியிடங்கள் 05
கல்வித்தகுதி Any Degree, B.Sc, BCA, BE, B.Tech, Diploma, ITI
சம்பளம் மாதம் ரூ.12,000 முதல் ரூ.20000 வரை
வயது வரம்பு 35 வயது
பணியிடம் Jobs in சென்னை
தேர்வு செய்யப்படும் முறை நேர்க்காணல்
விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன்
நேர்காணல் முகவரி Directorate Of Public Health And Preventive Medicine, 359 DMS Campus,
Anna Salai, Teynampet,
Chennai-600006.
நேர்காணல் நடைபெறும் தேதி 04 ஆகஸ்ட் 2022 to 05 ஆகஸ்ட் 2022
அதிகாரப்பூர்வ அறிவிப்பு TN Health Department Recruitment 2022 Notification Details & Application Form