10th படிச்சிருக்கீங்களா இதோ வந்துருச்சு செம்ம ஆஃபர்! எல்லோரும் ரெடியா இருங்க!

Photo of author

By Sakthi

TNHRCE Recruitment 2022 இந்துமதம் மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள Nurse Pharmacist Sanitary worker பணிக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கவனமாகப் படித்து உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்.

TNHRCE Recruitment 2022 for nurse,pharmacist, sanitary worker post-get temple jobs

நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு இந்து மதம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் (TNHRCE Tamilnadu Hindu Religious & Charitable Endowments Department)

அதிகாரப்பூர்வ இணையதளம் www.tnhrce.gov.in

வேலை வகை Tamilnadu Government Jobs 2022

வேலை பிரிவு Temple Jobs 2022

Recruitment TNHRCE Recruitment 2022

Address Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani – 624601, Dindigul District