இன்று உங்களுக்கு வெற்றி தான்! இன்றைய ராசி பலன்கள்
மேஷ ராசி:
இன்று உங்கள் செயல்களினால் வெற்றி கிடைக்கும்.உங்கள் பணிகள் சீராக நடைபெறும்.உங்களின் தைரியம் அதற்கு வழி வகுக்கும்.பணவரவு சிறப்பாக இருக்கும்.ஊக்கத்தொகை கிடைக்கப் பெறுவீர்கள்.
ரிஷப ராசி:
இன்று தொழில் சார்ந்த விசயங்களை நுனுக்கமாக தெரிந்து கொள்வீர்கள்.பயணம் செய்ய வேண்டி இருக்கலாம்.பணிகளை கவனமுடன் செய்யவும்.பணிகளை திட்டமிட்டு செயலாற்றவும்.பணவரவு சுமாராக இருக்கும்.
மிதுன ராசி:
உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.இன்று எதிலும் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.கூடுதல் பணிகளை செயலாற்ற வேண்டும்.உணர்வுகளை கட்டுபடுத்தவும்.பணத்தை முன்கூட்டியே சேமிக்கவும்.
கடக ராசி:
இன்று நாள் சுமூகமாக செல்லும்.புதுனற்சியுடன் இருப்பீர்கள்.பணிகளில் வெற்றி ஏற்படும்.பணவரவு சீராக இருக்கும்.திருமணதிற்கு எதிர்பார்பவர்களுக்கு நல்ல வரன் அமையும்.ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்ம ராசி:
உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும்.எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.பணிகளை எளிதாக முடிப்பீர்கள்.குடும்பத்தில் மோதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.செலவுகளை குறைக்கவும்.
கன்னி ராசி:
இன்று ஏற்ற இறக்கங்களுடன் நாள் இருக்கும்.மனதில் தெளிவு வேண்டும்.பணிகள் அதிகமாக இருக்கும்.வீட்டில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.பண வரவும், செலவும் சேர்ந்தே இருக்கும்.உடல் நலனில் அக்கறை தேவை.
துலாம் ராசி:
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும்.பணிகளை திட்டமிட்டு முடிக்கவும்.பொறுமையை கடைப்பிடிக்கவும்.பணிகளை தக்க நேரத்தில் முடிக்காததால் கவலை ஏற்படும்.வீட்டில் சண்டை போடுவதன் மூலம் வருத்தம் ஏற்படும்.
விருச்சிக ராசி:
இன்று நீங்கள் அமைதி இல்லாமல் இருப்பீர்கள்.பொறுமையுடன் செயல் பட்டால் அந்த நிலையை எளிதாக கையாளலாம்.பணியில் சலிப்பு ஏற்படும்.வீட்டில் பணவரவு குறைவாக காணப்படும்.
தனுசு ராசி:
இன்று அனுகூலமான நாள்.பணியில் நற்பலன் ஏற்படும்.முக்கிய முடிவுகளை எடுக்கலாம். உங்கள் வீட்டில் உறுதியாக யாக இருக்கும்.மிகவும் சிறப்பான நாளாக இருக்கும்.
மகர ராசி:
இன்று நீங்கள் கட்டுப்பாட்டை இழப்பீர்கள்.கவனமுடன் பணி யாற்ற வரும்.நேர்மறை எண்ணங்களுடன் தயாராகி வருவீர்கள்.உறவில் நம்பிக்கை இருக்கணும்.
கும்ப ராசி::
இன்று தியானம் மேற்கொள்வதால்,உடலின் செயல்பாடுகள், பிரிய உடன்பாடுகள்.முடிய அசை இல்லவே இல்ல.
மீன ராகி:
ஒரு அனுகூலமான நாளாக இருக்கும்.உங்களின் விருப்பங்கள் நிறைவேற்றி விடுவீர்கள்.உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும்.பணவரவு மகிழ்ச்சி தரும்.