இந்த ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்

0
94
Today's zodiac benefits
Today's zodiac benefits

இந்த ராசிக்காரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்! இன்றைய ராசி பலன்கள்

மேஷ ராசி:

     உங்களின் நேர்மறையான எண்ணத்தின் காரணமாக இன்று சாதகமான நாளாக அமையும்.உங்களின் உறுதியினால் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷப ராசி:

     இன்று சற்று மந்தமாக இருக்கும்.நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும்.சில ஏமாற்றங்களை சந்திப்பீர்கள்.துணையுடன் இனிமையான அணுகுமுறையை கையாள வேண்டும்.செலவுகளை குறைக்க வேண்டும்.

மிதுன ராசி:

     இன்று முக்கிய விசயங்களில் முடிவு எடுக்க வேண்டாம்.செயல்களில் கவனம் தேவை.சக பணியாளர்களால் சில தொல்லைகளை எதிர்கொள்வீர்கள்.பணப்பற்றாக்குறை ஏற்படும்.

கடக ராசி:

     இன்று உங்கள் மனதில் குழப்பம் காணப்படும்.அமைதி இழப்பெர்கள்.பணியில் சில சவால்களை சந்திக்க நேரும்.பண வரவு குறைந்து காணலாம்.குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

சிம்ம ராசி:

     இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும்.இன்று உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றி அடையும்.உங்களுக்கும் உங்கள் துணைக்கும் புரிந்துணர்வு நன்றாக இருக்கும்.பங்கு வர்த்தகம் மூலம் லாபம் காணப்படும்.

கன்னி ராசி:

     இன்றைய நாள் உங்களுக்கு சரியான போக்கில் செல்லாது.உங்கள் அணுகுமுறையை மாற்றவும்.உங்கள் துணையை திரிந்து கொள்ளுங்கள்.நிதிவளர்ச்சி சொல்லும் அளவு இல்லை.

துலாம் ராசி:

     இன்று உங்களின் பதட்டத்தை போக்குங்கள்.பணியில் சற்று சரிவுகள் காணப்படும்.நிதி நிலைமை சுமாராக இருக்கும்.ஆன்மீக விசயங்களில் செலவு செய்ய நேரலாம்.உணவு விசயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

விருச்சிக ராசி:

     இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.ஆன்மீக ஈடுபாடு திருப்தி அளிக்கலாம்.பணிகளை முடிக்க தாமதம் ஏற்படலாம்.இன்று பணம் இழக்க நேரிடும்.நீங்கள் கவனமாக இருந்தால் இதை தடுக்கலாம்.

தனுசு ராசி:

     இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.அனைத்து செயல்களையும் வெற்றி கரமாக முடிப்பீர்கள்.புதுமையான கருத்துகள் வரவேற்கப்படும்.உங்கள் வீட்டில் சுப நிகழ்ச்சியி நடைப்பெறும்.

மகர ராசி:

     உங்களின் வலுவான திறைமைகள் மூலம் வெற்றி காண்பீர்கள்.நீங்கள் நினைத்த செயலில் உறுதி காண்பீர்கள்.கடினமான பணிகளை எளிதில் மேற்கொள்ளலாம்.நிதி நிலைமை போதிய அளவு இருக்கும்.

கும்ப ராசி:

     இன்று உங்களுக்கு சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும்.பொறுமையை கையாள வேண்டும்.நிதி நிலைமை சிறப்பாக இருக்காது.உங்கள் ஆரோக்யத்தை பார்த்து கவனம் தேவை.

மீன ராசி:

     நீங்கள் செய்யும் செயல்களில் அனைத்திலும் வெற்றி காண்பீர்கள்.உங்கள் அன்பை துணையுடன் வெளிபடுத்துகள்.அதிக பணம்       சேரும் நாளாக இருக்கும்.