இந்த உலகத்தில் பல வகையான அதிசயங்கள் இருக்கின்றது. அதே போல பல வகையான பொருட்கள், பல வகையான உயிரினங்கள் இருக்கின்றது. அவை அனைத்தை பற்றியும் நமக்கு அனைத்து உண்மைகளும் தெரிவது இல்லை. அந்த வகையில் இந்த பதிவில் யாரும் அறிந்திருக்க முடியாத டாப் 5 உண்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
யாரும் அறிந்திருக்க முடியாத டாப் 5 உண்மைகள்…
* நாம் அனைவருக்கும் இதயம் இருக்கின்றது. அதே போல உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் இதயம் இருக்கின்றது. இதயம் இல்லாத ஜீவராசிகள் கூட இருக்கின்றது. அதை பற்றி மற்றொரு பதிவில் பார்க்கலாம். அந்த வகையில் ப்ளு வேள் என்று அழைக்கப்படும் நீலத் திமிங்கலம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். அதற்கு இதயம் இருப்பது கூட நமக்கு தெரியும். ஆனால் நீலத் திமிங்கலத்தின் இதயம் எவ்வளவு பெரியது என்று தெரியுமா? நீலத் திமிங்கலத்தின் இதயம் 400 பவுண்ட் மற்றும் 5 அடி இருக்குமாம். இது ஒரு மனிதனின் உயரத்தை விட அதிகம் அல்லது அதற்கு சமமாக இருக்குமாம். அது மட்டுமில்லாமல் நீலத் திமிங்கலத்தின் இதயத்துடிப்பின் சத்தத்தை நாம் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து கூட கேட்கலாம்.
* நீலத் திமிங்கலம் போலவே மற்றொரு கடல் வாழ் உயிரினம் ஆக்டபஸ் ஆகும். இந்த ஆக்டபஸ் உயிரினத்திற்கு மொத்தமாக மூன்று இதயங்கள் இருக்கின்றது. இந்த மூன்று இதயங்களில் ஒரு இதயம் ஆக்டபஸ் தண்ணீரில் இருக்கும் பொழுதும் மீதம் இரண்டு இதயம் ஆக்டபஸ் நிலத்திற்கு வரும் பொழுதும் வேலை செய்யும்.
* நாம் அனைவரும் பால் வெள்ளை நிறத்தில் இருந்து தான் பார்த்திருக்கிறோம். அதாவது இயற்கையாகவே பால் வெள்ளை நிறத்தில் இருக்கும் பொழுது தான் பார்த்திருக்கின்றோம். ஆனால் இங்கு ஒரு விலங்கின் பாலின் நிறம் இயற்கையாகவே ரோஸ் நிறத்தில் இருக்கின்றதாம். அந்த விலங்கு எதுவும் இல்லை அது நீர்யானை தான். நீர்யானையின் பால் இயற்கையாகவே ரோஸ் நிறத்தில் தான் இருக்கும். அதற்கு காரணம் நீர்யானை சாப்பிடும் உணவான மீன்கள் தான் காரணம். அதாவது மீன்களை நீர்யானை சாப்பிடும் பொழுது அதன் வயிற்றினுள் ஏற்படும் சில கெமிக்கல் மாற்றங்களால் அதன் பால் ரோஸ் நிறத்தில் இருக்கின்றது.
* நாம் அனைவரும் ஒரு நடிகரின் ஃபேனாக இருப்போம். ஆனால் அனைத்து விதமான நடிகர்களின் ரசிகர்களும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு ரசிகர்களாக இருப்போம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திரையில் பேசும் ஒவ்வொரு வசனமும் மறக்க முடியாத டயலாக்குகளாக மாறிவிடுகின்றது. அந்த வகையில் சிவாஜி படத்தில் பேசும் டயலாக், மூன்று முகம் திரைப்படத்தில் பேசும் டயலாக், முத்து, அண்ணாமலை ஆகிய படங்களில் பேசும் டயலாக்குகள், கெட்ட பயன் சார் இந்த காளி, சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் இருக்கும் ஹுக்கும் டயலாக் போன்ற பல டயலாக்குகள் இன்றளவில் பேசப்படும் நிலையில் பாட்ஷா திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பேசிய “ஒரு தடவை சொன்ன நூறு தடவை சொன்ன மாதிரி” என்ற டயலாக் உலகம் முழுவதும் 25 மொழிகளில் மாற்றப்பட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்.
* இந்த உலகில் பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றது. அதில் ஒரு சில உயிரினங்களுக்கு மட்டும் ஒரு சில உறுப்புகள் இருக்காது. அந்த வகையில் ப்ளாட்டிபஸ் என்னும் உயினத்திற்கு வயிறு கிடையாது. ஏனென்றால் அந்த விலங்கு சாப்பிடும் உணவுகள் அனைத்தும் நேரடியாக ஜீரணம் அடைகின்றது.