சிறையிலிருந்து தப்பிய குற்றவாளிகள்! லாரி விபத்தில் பரிதாப பலி!

0
182

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் இருக்கின்ற சிறையிலிருந்து டோபியாஸ், ஜானி, பிரவுன் மற்றும் திமோதி, சர்வர் என்ற 4 பேர் கடந்த பிப்ரவரி மாதம் 4ம் தேதி அன்று சிறையிலிருந்து காற்று துவாரம் மூலமாக தப்பினார்கள்.

மறுநாள் அதிகாலை 4:௦௦மணியளவில் சிறையிலிருந்து நான் 404 மைல் தொலைவிலிருக்கின்ற நார்த் கரோலினாவிலிருக்கின்ற ஸ்னீட்ஸ் பெரியிலிருக்கின்ற ஒரு கடையில் டோபியாஸ் மற்றும் சர்வர் உள்ளிட்டோர் கொள்ளையடித்தார்கள் கடையிலிருந்து எழுத்தரை கட்டி வைத்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து அதன்பிறகு அவரது லாரியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்கள்.

சிசிடிவி காட்சிகள் மூலமாக இந்த கொலை சம்பவத்தை அறிந்து கொண்ட காவல்துறையினர் அவர்களை துரத்திச் சென்றவர்கள். இதனைத் தொடர்ந்து வேகமாக சென்ற 20 ம் லாரி விபத்துக்குள்ளானதில் பலியானார்கள்.

அவர்கள் சுடப்போட்டார்களா வண்டி மோதியதால் உயிரிழந்தார்களா என்பதை காவல்துறையினர் தெளிவுபடுத்தவில்லை. திமோதி, சர்வர், டோபியாஸ், உள்ளிட்டோர் மட்டுமே உயிரிழந்தார்கள்.

ஜானி, ப்ரவுன், உள்ளிட்டோர் தலைமறைவாக்கியிருக்கின்றனர். அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் இருவரும் சிறையில் சந்திப்பதற்கு முன்பு ஒருவரை ஒருவர் தெரியுமா? என்று இதுவரையில் தெரியவில்லை என சொல்லப்படுகிறது.

Previous articleதொடர் வெடிகுண்டு மிரட்டலால் அதிர்ந்து போன வாஷிங்டன்! அமெரிக்காவில் பரபரப்பு!
Next articleதமிழகத்தில் புதிய திட்டம் தொடக்கம்! நாடாளுமன்றத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here