அண்ணாமலை கைதா! யாத்திரையில் ஏற்பட்ட சம்பவத்தால் பரபரப்பு!
தமிழகத்தில் வெற்றிவேல் யாத்திரை நடத்துவதற்காக பாஜகவின் மாநில தலைவர் முருகன் திட்டமிட்டு இருக்கிறார். இந்த யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. இருந்தாலும் அந்த தடையை மீறி மாவட்ட வாரியாக யாத்திரை நடைபெற்று வருகின்றது. அந்த யாத்திரையில் பங்கு பெறுபவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகிறார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற யாத்திரையில் பாஜகவின் துணைத் தலைவர் விபி துரைசாமி ,மற்றும் அண்ணாமலை ,ஆகியோர் பங்குபெற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, … Read more