தேர்வில்லா அரசு வேலை!! மாதம் ரூ. 35,000 வரை ஊதியம்!!

Photo of author

By Preethi

தேர்வில்லா அரசு வேலை!! மாதம் ரூ. 35,000 வரை ஊதியம்!!

தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் Young Professional II பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது

நிறுவனம்                :  TANUVAS
பணி                           :  Young Professional-II
கல்வித் தகுதி         :  ME/ M.Tech
பணியிடம்               : 01
நேர்காணல் நாள் :  05.08.2021
ஊதியம்                   : ரூ. 35,000

கல்வித் தகுதி:
அரசு  அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  வேலைக்கு ஏற்ற பிரிவில் B.V.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் மூலமாக  தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 05.08.2021 அன்று நேர்காணல் நடைபெறும்.

காலிப் பணியிடம்:
தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் 01  Young Professional II  பணிக்கான காலி இடம் உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.08.2021 அன்று நடைபெறும் நேர்காணலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள  முகவரிக்கு உங்களின்  அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.