அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வில்லா வேலை !!இன்றே கடைசி நாள்!!

Photo of author

By Preethi

அண்ணா பல்கலைகழகத்தில் தேர்வில்லா வேலை !!இன்றே கடைசி நாள்!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு எதும் இன்றி வேலைவாய்ப்பு. அண்ணா பல்கலைகழகம் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்      : அண்ணா பல்கலைகழகம்
பணி                : அக்கவுண்ட்ஸ் ஆபீசர்
கல்வி தகுதி  : M.Com / MBA
பணியிடம்    : 01
கடைசி நாள் : 14-07-21

கல்வி தகுதி: அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் M.Com/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். ஊதியம்:குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை.விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை இன்றுக்குள் (14.07.2021) அனுப்பிட வேண்டும். இன்றே கடைசி தேதி என்பதால் இந்த வாய்ப்பை இழந்துவிட வேண்டாம்.