வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை!! மாதம் ரூ.2,20,000 வரை சம்பளம்!! மிஸ் பண்ணிடதீங்க!!

0
61
V.O. Chidambaranar works in the port !! Salary up to Rs. 2,20,000 per month !! Miss Pannidatheenka !!
V.O. Chidambaranar works in the port !! Salary up to Rs. 2,20,000 per month !! Miss Pannidatheenka !!

வ.ஊ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலை!! மாதம் ரூ.2,20,000 வரை சம்பளம்!! மிஸ் பண்ணிடதீங்க!!

வ.ஊ.சிதம்பரனார் துறைமுக கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Senior Deputy Medical Officer பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், அதற்கு விரைவாக விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனம்  :  VOC Port Trust
பணி              : Senior Deputy Medical Officer
கல்வித் தகுதி  :  MBBS + PG or MBBS + PG Diploma
பணியிடங்கள்   : 01
கடைசி நாள்: 17-08-2021

கல்வித் தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட  கல்வி நிலையங்களில் MBBS + PG அல்லது MBBS + PG Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவம்:
பணியில் 10 முதல் 12 வருடங்கள் வரை அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதியம்:
குறைந்தபட்சம் ரூ.80,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை

தேர்வு செய்யப்படும் முறை:
மதிப்பெண் (மெரிட்) மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.08.2021 அன்றுக்குள்  Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628004. என்ற முகவரிக்கு தங்களின்  விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

author avatar
Preethi