Aavin நிறுவனத்தில் கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்பு!

Photo of author

By Kowsalya

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் AavinMilk நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பித்து பயன் பெறுங்கள்.

நிறுவனம்: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிறுவனம்

பணி:

1. டெக்னீசியன்

2. ஓட்டுனர்

3. மூத்த தொழிற்சாலை உதவியாளர்,

4. மேலாளர்

5. உதவி மேலாளர்

கல்வித்தகுதி:

1. டெக்னீசியன் -ஐ.டி.ஐ., 8 அல்லது 10ஆம் வகுப்பு.

2. ஓட்டுனர்- 8ஆம் வகுப்பு

3. மூத்த தொழிற்சாலை உதவியாளர் ஐ.டி.ஐ அல்லது 12ஆம் வகுப்பு

4. மேலாளர் மற்றும் உதவி மேலாளர் 10ஆம் வகுப்பு, பி.டெக்., பி.இ., ஐ.சி.டபுள்யூ.ஏ, எம்.எஸ்.சி., எம்.சி.ஏ. மற்றும் சி.ஏ.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 27.11.2020

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

https://aavinmilk.com/home என்ற இணையதளம் வழியாக தகுதியானவர்கள்.