பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்! கொட்டி கிடக்கும் ஏராளமான மத்திய அரசு வேலை வாய்ப்புகள்!

0
87
Due to this, the traffic of the people was affected and they were inconvenienced.
Due to this, the traffic of the people was affected and they were inconvenienced.

தனி நபர் திறமை மேலாண்மைக்கான பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மையத்தில் காலியாக உள்ள 1061 இடங்களுக்கான நேரடி ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

1,061 காலியிடங்களின் விவரங்கள்:

பணியின் பெயர் காலிபணியிடங்கள்
Junior Translation Officer (JTO) 33
Stenographer Grade-I (English Typing) 215
Stenographer Grade-II (English Typing) 123
Administrative Assistant ‘A’(English Typing) 250
Administrative Assistant ‘A’ (Hindi Typing) 12
Store Assistant ‘A’ (English Typing) 134
Store Assistant ‘A’ (Hindi Typing) 4
Security Assistant ‘A’ 41
Vehicle Operator ‘A’ 145
Fire Engine Driver ‘A’ 18
Fireman 86
மொத்தம் 1061

வயதுவரம்பு

18 வயதிலிருந்து 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் விரிவான வயது சலுகைகளுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

பணி சம்பளம்
JTO & Stenographer Grade-I (English Typing) ரூ.35,400-1,12,400
Stenographer Grade-II ரூ.25,500-81,100/-
மற்ற பணியிடங்களுக்கு ரூ.19,900-63,200/-
பணிக்கான கல்வித்தகுதி:

பணியின் பெயர் கல்வித்தகுதி
Junior Translation Officer/Stenographer Grade-I அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் உடன் கூடிய முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளகலைப் பட்டப்படிப்புடன் மொழிபெயர்ப்பில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.
Stenographer Grade-II/Administrative Assistant/Store Assistant/Security Assistant 12 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Vehicle Operator/Fire Engine Driver/Fireman 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பிக்கும் நபர்களுக்கு tier-1 ( சி பி டி) ஆன்லைன் எழுத்துத் தேர்வு tier-2( ஸ்கில், பிசிகல் பிட்னஸ், அண்ட் கேப்பாபிலிட்டி டெஸ்ட், வேரெவர் அப்ளிகபிள் தேர்வு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுபவர் என்று கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளவர்கள் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தில் இணையதளம் மூலமாக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: www.drdo.gov.in/Ceptm advertisement/1920

முக்கிய நாட்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் 7- 11-2022
ஆன்லைனில் விண்ணப்பம் முடியும் நாள் 7- 12- 2022

குறிப்பு

தேர்வு தொடர்பாக தகவல் தெரிந்து கொள்வதற்கு இணைதளத்தை தவறாமல் அணுக வேண்டும்.