பட்டதாரி இளைஞர்களே வேலூர் மாவட்டத்தில் உங்களுக்காக காத்திருக்கும் வேலை வாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்!

0
164

வேலூர் மாவட்ட கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாக இருக்கின்ற senior engineer பணிக்கு பணியாளர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமும், கொண்ட விண்ணப்பதாரர்கள் www.cmch-vellore.edu என்ற அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே தெரிவிக்கப்பட்டுள்ளன.

Vellore CMCH Recruitment 2022 senior engineer posts

நிறுவனத்தின் பெயர் வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி – Christian Medical College Vellore (CMC)

அதிகாரப்பூர்வ இணையதளம் https://www.cmch-vellore.edu

வேலைவாய்ப்பு வகை Private Jobs 2022

CMC Address Postmaster, Post Office CMC VELLORE (SUB OFFICE), VELLORE, TAMIL NADU (TN), India (IN), Pin Code:- 632002.

தனியார் வேலைகளில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் புதிய அனுபவம் வாய்ந்த நபர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பம் செய்யலாம். காலியிடங்கள், வயது, பணியிடம், ஊதியம், தொடர்பான முழுமையான விவரங்களையும் சரிபார்த்துக் கொண்டு தகுதியானவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பதவி Senior Engineer

காலியிடங்கள் Various Posts

கல்வித்தகுதி B.Tech/B.E

சம்பளம் விதிமுறைகளின்படி

பணியிடம் வேலூர் – தமிழ்நாடு

தேர்வு செய்யப்படும் முறை Personal Interview

விண்ணப்ப கட்டணம் No Fee

விண்ணப்பிக்கும் முறை Online

Previous articleஅச்சச்சோ!!!வயிறு வலியா இருக்கா?அல்சர் நோய் ஏற்பட முக்கிய காரணம் இதுதானா?
Next articleசிம்புவின் கையில் இருக்கும் குழந்தை யார்? நெட்டிசன்கள் விமர்சனம்!..குழப்பத்தில் ரசிகர்கள்!?..