கன்னி – இன்றைய ராசிபலன்!! வெளியூர் பிரயாணம் மூலம் அனுகூலம் உண்டாகும் நாள்!!

Photo of author

By Selvarani

கன்னி – இன்றைய ராசிபலன்!! வெளியூர் பிரயாணம் மூலம் அனுகூலம் உண்டாகும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வெளியூர் பிரயாணம் மூலம் அனுகூலம் உண்டாகும் நாள். மாலைக்குப் பின் மனதில் ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். நிதி சிறப்பாக அமையும்.

 

கணவன் மனைவி இடையே ஒற்றுமை உண்டு. குடும்ப உறுப்பினர்கள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பணியிட மாறுதல் உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல் அருமையாக செல்லும்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எதிர்ப்பாராத செலவு ஒன்று வந்து சேரலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு ஒரு வித தைரியம் உண்டாகும்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள் உங்கள் உதவி கேட்டு வரலாம். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மனதில் ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.