கன்னி – இன்றைய ராசிபலன்!! பொறுமையை கையாளக்கூடிய நாள்!!

0
137
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி – இன்றைய ராசிபலன்!! பொறுமையை கையாளக்கூடிய நாள்!!

கன்னி ராசி அன்பர்களே நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய நாள். வேலை செய்யும் அலுவலகத்தில் சிறுசிறு சஞ்சலங்கள் உண்டாகும். பொறுமையை கையாள்வது மிகவும் அவசியம். உங்கள் வீட்டில் நல்ல காரியம் ஏற்படுதல் மூலம் உங்களுக்கு ஏற்பட்டு வரும் தடை முழுவதும் நீங்கும். சூரியன் மற்றும் சுக்கிரனுடைய சேர்கையானது நல்ல லாபத்தைக் கொண்டு வந்து தரும். எதிர்பார்க்கும் அனுகூலம் கூடி வரும். வியாபாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். அதிர்ஷ்டங்கள் பெருக நீங்கள் பின்பற்ற வேண்டிய எண் 4.

Previous articleசிம்மம் – இன்றைய ராசிபலன்!! என்னை எண்ணங்கள் கை கூடும் நாள்!!
Next articleதுலாம் – இன்றைய ராசிபலன்! தன வருமானம் உண்டாகும் நாள்!!