கன்னி ராசி – இன்றைய ராசிபலன் !! பொருளாதார நிலை உயரும் நாள்!

0
244
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன் !! பொருளாதார நிலை உயரும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பொருளாதார நிலை உயரும் நாள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை புரிந்து கொண்டு நடப்பார்கள். கணவன் மனைவியிடையே இதுவரை இருந்து வந்த பனிப்போர் விலகும்.

பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் வருமானம் வந்து சேரும். உபயோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் கால தாமதமாகும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாக்கலாம். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சுபிட்சமான சூழ்நிலை வந்து அமையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பல வண்ண நிற ஆடை அணிந்து எம்பெருமான் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமெஸ்ஸியின் கனவு நனவானது! உலகக்கோப்பையை வென்று அசத்தியது அர்ஜென்டினா!
Next articleசெரிமான பிரச்சனைகளா?? நீங்கள் இந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here