கன்னி ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள்!

0
206
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள்!

கன்னி ராசி அன்பர்களே பாசி அதிபதி புதபகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப காரிய பேச்சுகள் முடிவாகும் நாள். குடும்ப உறவு அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மிகச் சிறப்பாக அமையும்.

பொருளாதாரம் உங்களுக்கு அனுகூலமாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் வந்து சேரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகம். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும்.

அரசியலில் இருக்கும் அன்பர்கள் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பார்கள். கலை துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது. குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவனின் அன்பை பெற்று மகிழ்வதோடு மட்டுமல்லாமல் கணவன் வீட்டாரின் அன்பையும் பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான ஒரு சூழ்நிலை நிலவும். வாழ்த்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் ராசி – இன்றை ராசிபலன்!ஆலய வழிபாட்டினால் அமைதி காண வேண்டிய நாள்!
Next articleசிறுநீரக கல் ஒரே வாரத்தில் குணமாக! இந்த மூன்று இலைகள் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here