கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருங்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள்!!

0
112
#image_title

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வருங்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வருங்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுக்கும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவிற்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன்பிறப்புகள் அனைவரும் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்கும் ஆனாலும் சிறிது கவனமாக இருக்க வேண்டும்.

வருமானம் ஒரு அளவிற்கு வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்க முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆற்றல் தரும் நிகழ்வு நடைபெறும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் சந்தோஷத்துடன் காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களை எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

author avatar
Selvarani