கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்!!

0
171

கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பகை உணர் யோக ஸ்தானத்தில் சந்திர பகவான் உலா வருவதால் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்ப்புகள் விலகும். கொடுத்த கடன்கள் வசூல் ஆவதால் சந்தோஷமாக காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சீராக்கிய ஆனந்தமாக காணப்படுவீர்கள்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதால் சந்தோஷமாக இருப்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் வந்து சேரும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். காதலர்கள் கவனமாக நடந்து கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடலுறவு சீராகி ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

 

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமான நாள்!!
Next articleதுலாம் – இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பான நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here