கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன குழப்பத்திற்கு விடை கிடைக்கும் நாள்!!

0
188

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மன குழப்பத்திற்கு விடை கிடைக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைய தினம் மனக்குழப்பத்திற்கு விடை கிடைக்கும் நாள். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும் பிள்ளைகளின் முன்னேற்றம் வியக்க வைக்கும்.

வருமானம் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட உதவிகள் கேட்ட மாத்திரத்தில் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ கண்மணி கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் ஜொலிப்பார்கள். கலை துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் நண்பர்கள் ஆதரவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக காணப்படுவார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்க்கும் வேலைகள் சாதகமாக முடிவடையும். இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளின் முன்னேற்றம் வியக்க வைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தக்ஷிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் பளிச்சிடும் நாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here