கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

0
158
#image_title

கன்னி- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சொத்து சேர்க்கை உண்டாகும் நாள். சுபாஷ் தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம். பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. குடும்ப உறவு பலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் காலதாமதம் ஆகும். தொழில் மாற்றம் வியாபாரம் அற்புதமாக நடைபெறுவதால் கவலை கொள்ள தேவை இல்லை.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் முக்கிய பிரபலங்களாக பேசப்படுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒரு விதமாக வளர்ச்சிகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஒரு விதமாக வளர்ச்சிகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

author avatar
Selvarani