கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்!!

0
184

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும் நாள். பஞ்சமஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் இன்றைக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். நிதி நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். கணவன் மனைவியிடையே அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். குடும்ப உறுப்பினர்களுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகத்தை வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையாக நடைபெறும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி சந்தோஷமாக காணப்படுவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் நல்ல நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். கலைத்துறை செந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது.

இன்றைய தினம் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து சர்வேஸ்வரரை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் அதி அற்புதமான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணங்கள் வண்ணங்களாக மாறும் நாள்!!
Next articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அமைதியாக செயல்பட வேண்டிய நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here