கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உறவுகள் பலப்படும் நாள்!!

0
155

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உறவுகள் பலப்படும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகள் பலப்படும் நாளாக உள்ளது. இன்றைக்கு திடீரென விருந்தாளிகள் வருவதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிதி அருமையான பாதையில் இருக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை அற்புதமான பாதையில் காணப்படும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உதயத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு இருக்கலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல்கள் அருமையான பாதையில் செல்லும்.

உதயம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகங்கள் சிலருக்கு உண்டாகலாம். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலைகட்டி இருப்பதைக் கண்டு மணமகிழ்ந்து போவார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உங்களுக்கு அனுகூலமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கை பெறுவார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்காக உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வழங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் நாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியம் அதிகரிக்கும் நாள்!!